எது உன் பெருமை

கையில் கட்டிய 
சாதி கயிற்றிலில்லை 
உன் பெருமை

நீ
கல்வியில் நாட்டிய கவனத்திலும்
நாளை சாதித்துக் 
காட்டும் திறமையிலும் தான் 
இருக்கும் உன் பெருமை 

Comments

Popular posts from this blog

சித்திரம் பேசுதடிக் கண்ணமா

பிரிவையுணர்த்திய முதல் பயணம்

ஒரு சம்மதம் சொல்வாயா . . .