இது நெற்களம்

தூரப்பறந்திட எத்தனிக்காதே !
இது நெற்களம்
முற்றத்தில் விழுவதே
முற்றியக் கதிராகும் !!

Comments

Popular posts from this blog

உலகத்தின் இயல்பு

பாரதியே மீண்டும் வா . . .

பருவம் கடத்தும் வறுமை