261- வது கவியரங்கம்
என் நாசிக்காற்று
மூச்சிறைக்கும் வரை
என் நேசத்தாயே
தமிழே
உனை வணங்கித் தொழுவேன்
நிதமே...
வளமானத் தமிழுக்கும்
வற்றாத வளமைக்கும்
முற்றம் தந்து
மூவாத தமிழை
மொழிகளின் தாயை
ஆதார மொழியை
அலங்காரச் சுவையை
முக்கனிச் சாராய்
பருகத் தரும்
சான்றோர் நிறைந்த
நிலாமுற்றமே
நீயே என்யென்
முத்தமிழ் மன்றமே
உமை
வணங்கித் தொடங்குவேன்
என்றுமே....
Comments
Post a Comment