இருமுனையி_லிருக்கும்_நினைப்பு...
உறவும் நட்பும்
தொலைவில்
இருக்கும் போதுதான்
தேயாதய உரிமை பேணுகிறது,
நெடுவானி லிருக்கும்
மின்னலின் ரசிப்பில்...
தொலைவு கொஞ்சம்
குறுகினால்,
உரிமையும்
அன்பும்
குறையின்றி
குறைந்தே போகிறது
இது
இயற்கையா...?
இல்லை
இறுமாப்பா...?
என்பதறியாது
நிற்குகின்றேன் நான்,
நிர்கதியாய்...!!
சி.செ
Comments
Post a Comment