பல்லாங்குழி

இருவர் கூட்டில் பெருமிதம் கொள்ளும்
உழவர் நாட்டின் திருப்புகழிது 

இருப்பதெடுத்து சுற்றங்கொடுத்து
சுகம் வாழக் கற்குமோர் 
கல்விக் கூடமேயிது

செருவாவிடுதி
செந்தில் சுலோ

Comments

Popular posts from this blog

சொல்லாடல்

பருவம் கடத்தும் வறுமை

சீர்வரிசை