ராஜநடை

நாட்கள் மட்டும் 
எட்டுத்திக்கிலும் 
எப்போதும் 
ராஜநடை போடுகிறது

ஆனாலும் நான்,
இன்றளவும் 
ஏழையாகவே...

சி.செ

Comments

Popular posts from this blog

உலகத்தின் இயல்பு

பாரதியே மீண்டும் வா . . .

பருவம் கடத்தும் வறுமை