என்ன செய்து என்ன பயன்

காலம் 
சிறிதும்
சிந்திக்காமல்
வேதனையை
வாரி 
இறைப்பதையே
வாடிக்கையாக
வைத்துள்ளது தான்
வேதனையின்
உச்சம் ...

சி.செ

Comments

Popular posts from this blog

உலகத்தின் இயல்பு

பாரதியே மீண்டும் வா . . .

பருவம் கடத்தும் வறுமை