எதார்த்தம்

சுகபோகம் என்பது 
சும்மா வார்த்தையில் காட்டும் வசந்தம்தான்
வறுமை கொண்டவனுக்கும்
வாய்ப்பை விட்டவனுக்கும்
சுகம் என்பது
அது எப்போதும்  
தூரத்தில் இருக்கும் சந்தனம்

Comments

Popular posts from this blog

உலகத்தின் இயல்பு

பாரதியே மீண்டும் வா . . .

பருவம் கடத்தும் வறுமை