யோசிப்போம்....

அனுமதியா 
அறிவுரையா 
எதை நீ
எதிர்ப் பார்க்கிறாய்

அனுமதி கோருதல் 
அடிமைதனம்

அறிவுரை கேட்பது அறியாமைத்தனம்

அறியாமை என்பது 
இழிவில்லை

அடிமைத் தளையைப் போலொரு 
இழிவே இல்லை

Comments

Popular posts from this blog

சொல்லாடல்

பருவம் கடத்தும் வறுமை

சீர்வரிசை