கிடைப்பார் என்ற நம்பிக்கையில்....
நெஞ்சோடு
நின்ற
நினைவுகள்
இன்று
நஞ்சாகிப் போனது
நெஞ்சே...
நம்பிய
நட்பிலும்
கலங்கம்
இருப்பது கண்டு
நொந்தது மனம்
நெஞ்சத் தனலில்
வெந்தது தினம்....
என் வாழ்வில்
ஒரு முறையேனும்....
அந்த மாசற்ற
மன்னனை
நேசமிகு
கர்ணனை
காணக் கிடைக்காதோ...
என்ற ஏக்கத்தில்
நானும்...
பெரும் தேடலில்
இன்று...
Comments
Post a Comment